உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • syr17 பக். 2
  • 2017 மொத்த எண்ணிக்கை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2017 மொத்த எண்ணிக்கை
  • 2017 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டுக்கான அறிக்கை
  • இதே தகவல்
  • 2018 மொத்த எண்ணிக்கை
    2018 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டுக்கான அறிக்கை
  • 2021 மொத்த எண்ணிக்கை
    2021 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
  • 2020 மொத்த எண்ணிக்கை
    2020 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
  • 2019 மொத்த எண்ணிக்கை
    2019 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டுக்கான அறிக்கை
மேலும் பார்க்க
2017 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டுக்கான அறிக்கை
syr17 பக். 2

2017 மொத்த எண்ணிக்கை

  • யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 90

  • அறிக்கை செய்யும் நாடுகள்: 240

  • சபைகள்: 1,20,053

  • நினைவுநாள் ஆசரிப்புக்கு வந்திருந்தவர்கள்: 2,01,75,477

  • நினைவுநாள் ஆசரிப்பில் பங்கெடுத்தவர்கள்: 18,564

  • பிரஸ்தாபிகளின்a உச்சநிலை: 84,57,107

  • பிரஸ்தாபிகளின் மாதாந்தர சராசரி: 82,48,982

  • 2016-ஐவிட சதவீத அதிகரிப்பு: 1.4

  • ஞானஸ்நானம் பெற்றவர்கள்b: 2,84,212

  • பயனியர்களின்c மாதாந்தர சராசரி: 12,49,946

  • துணைப் பயனியர்களின் மாதாந்தர சராசரி: 4,39,571

  • ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 204,60,00,202

  • பைபிள் படிப்புகளின்d மாதாந்தர சராசரி: 1,00,71,524

2017 ஊழிய ஆண்டில்,e விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், வட்டாரக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியத்தில் உதவ யெகோவாவின் சாட்சிகள் 202 மில்லியன் டாலருக்கும் மேலாகச் செலவிட்டார்கள். உலகம் முழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்களில் மொத்தம் 19,730 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்கள் ஆவர்.

a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிற ஒருவரைத்தான் பிரஸ்தாபி என்று சொல்கிறோம். (மத்தேயு 24:14) இந்த எண்ணிக்கையை எப்படிக் கணக்கிடுகிறோம் என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ள, “உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

b யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

c பயனியர் என்பவர், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணிநேரங்களைச் செலவிடுவார். ஞானஸ்நானம் எடுத்த, நல்ல முன்மாதிரியாக இருக்கிற ஒரு யெகோவாவின் சாட்சி பயனியர் ஊழியத்தைச் செய்வார்.

d கூடுதலாகத் தெரிந்துகொள்ள, “பைபிள் படிப்பு என்றால் என்ன?” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

e 2017 ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1, 2016-ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 31, 2017-ல் முடிவடைந்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்