உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • rr பக். 212
  • தேசம் பங்கிடப்படுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேசம் பங்கிடப்படுதல்
  • தூய வணக்கம்​—பூமியெங்கும்!
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சொந்தமான இடமும் மதிப்புள்ள வேலையும்
  • சமமான பங்குகள்
  • ‘தேசத்தை சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுங்கள்’
    தூய வணக்கம்​—பூமியெங்கும்!
  • கடவுளுடைய ஆலயம்—அதன்மீது ‘உங்கள் இதயத்தை ஊன்ற வையுங்கள்!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • “அந்த நகரம், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’ என்ற பெயரால் அழைக்கப்படும்”
    தூய வணக்கம்​—பூமியெங்கும்!
  • இன்று ‘ஆலயமும்’ ‘அதிபதியும்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
தூய வணக்கம்​—பூமியெங்கும்!
rr பக். 212
செம்பு உடலில் இருக்கும் மனிதர், சொத்தாகக் கொடுக்கப்பட்ட தேசத்தை எசேக்கியேலுக்குக் காட்டுகிறார்.

தகவல் பெட்டி 20அ

தேசம் பங்கிடப்படுதல்

துல்லியமாக அளக்கப்பட்ட எல்லைகளைப் பற்றி விளக்கப்பட்டபோது, தங்களுடைய தாய்நாடு திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறும் என்ற நம்பிக்கை சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்தது. அதிலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? தரிசனத்திலுள்ள இரண்டு விஷயங்களைக் கவனியுங்கள்:

எசேக்கியேலின் பதிவு காட்டுகிறபடி, சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லை வரைபடம். வடக்கிலிருந்து தெற்குவரையாக ஒவ்வொரு கோத்திரத்துக்கும், அதாவது தாண், ஆசேர், நப்தலி, மனாசே, எப்பிராயீம், ரூபன், யூதா, அர்ப்பணிக்கப்ட்ட நிலம் (நிர்வாகத்துக்கான பகுதி), பென்யமீன், சிமியோன், இசக்கார், செபுலோன், காத் என ஒவ்வொரு கோத்திரத்துக்கும் அடுத்தடுத்து வரிசையாக சமமான பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சொந்தமான இடமும் மதிப்புள்ள வேலையும்

வாக்குக் கொடுக்கப்பட்ட தேசம் திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறும்போது, சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிற எல்லாருக்குமே அங்கே ஒரு இடம் சொந்தமாகக் கிடைக்கும். அதேபோல் இன்றும், யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருக்குமே ஆன்மீகப் பூஞ்சோலையில் ஒரு இடம் இருக்கிறது. கடவுளுடைய அமைப்பில் நம்முடைய பங்கு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, இந்த ஆன்மீகத் தேசத்தில் நமக்கென்று ஒரு இடமும், மதிப்புள்ள வேலையும் இருக்கிறது. யெகோவா, தன்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையுமே மதிப்புள்ள செல்வங்களாகக் கருதுகிறார்.

சமமான பங்குகள்

எசேக்கியேல் பார்த்த தரிசனத்தில், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்திலுள்ள ஒவ்வொரு கோத்திரத்தாரும் அந்தத் தேசத்தின் விளைச்சலைச் சரிசமமாக அனுபவித்தார்கள். அதேபோல், இன்றும் ஆன்மீகப் பூஞ்சோலையின் ஆசீர்வாதங்களை தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்குமே யெகோவா சரிசமமாகக் கொடுத்திருக்கிறார்.

அதிகாரம் 20, பாராக்கள் 5-11

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்