உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 152
  • உம் பேர்புகழுக்காக ஓர் இடம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உம் பேர்புகழுக்காக ஓர் இடம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • நம் தேவன் யெகோவாவைப் போற்றுவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவைப் புகழ்வேன்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • தேவாட்சிப் பாடல் பாடு!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்ய பாடலைச் சேர்ந்து பாடுவோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 152

பாடல் 152

உங்கள் பேர்புகழுக்காக ஓர் இடம்

(1 ராஜாக்கள் 8:27; 1 நாளாகமம் 29:14)

  1. 1. ப்ரபஞ்சத்தை ஆளும் யெகோவா,

    நீர் பூமியில் தங்குவீரோ?

    ஆனால், இங்கே உங்கள் சக்தியை

    நிறைவாய் அளித்தீர் அன்றோ?

    யெகோவா, உம் வீட்டிலே நாங்கள்

    சந்தோஷமாய் ஒன்றிணைந்தோம்.

    உங்கள் நெஞ்சம் பூரித்திடவே,

    உங்கள் பேரை புகழ்கின்றோம்.

    (பிரிட்ஜ்)

    இரு கை திறந்தே

    நீங்கள் வாரி தந்தீர்கள்.

    உங்கள் கையிலே வாங்கி

    உங்களுக்கே தந்தோம்.

    (பல்லவி)

    மகா கரத்தை கண்டு நாங்கள்

    நன்றி பொங்க பாடுகிறோம்!

    அழகான இந்த இடமே

    உங்கள் பேர்புகழ் சொல்லுமே!

  2. 2. யெகோவாவே, தேர்ந்தெடுத்தீரே

    உம் பேர் நிலைநின்றிடவே!

    உங்கள் சேவைக்காக இந்நாளில்

    இதை அர்ப்பணிக்கின்றோமே!

    உம் மாபெரும் நோக்கங்கள் எல்லாம்

    நன்றாய் நிறைவேறட்டுமே!

    நல்ல செய்தி சொல்லும் வேலையும்

    விரைவாய் நடந்தேறட்டும்!

    (பிரிட்ஜ்)

    அன்பு தேவனுக்கு

    என்ன கைமாறு செய்வோம்?

    எங்கள் வாழ்க்கையை தந்து

    நன்றியை காட்டுவோம்!

    (பல்லவி)

    மகா கரத்தை கண்டு நாங்கள்

    நன்றி பொங்க பாடுகிறோம்!

    அழகான இந்த இடமே

    உங்கள் பேர்புகழ் சொல்லுமே!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்