உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 162
  • உயிர் தேடாதோ யெகோவாவையே!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயிர் தேடாதோ யெகோவாவையே!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • ஊழியத்துக்கு தயாரிப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பாடம் 3
    என் பைபிள் பாடங்கள்
  • ஊழியத்துக்குத் தயாரிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • “இதோ இருக்கிறேன்! என்னை அனுப்பும்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 162

பாடல் 162

உயிர் தேடாதோ யெகோவாவையே!

(மத்தேயு 5:3)

  1. 1. உள்-ளத்-தின் தே-டல் ஒன்-று

    எல்-லா-ருக்-குள்-ளும் உண்-டு.

    வாழ்-வின் தே-டல் என்-ன-வென்-று

    யார் இங்-கு சொல்-வா-ரோ.

    வே-தத்-தின் வார்த்-தைக்-குள்-ளே

    என் தே-டல் கண்-டு-கொண்-டேன்.

    நம்-பிக்-கை-யும் சந்-தோ-ஷ-மும்

    என் வாழ்-வில் கண்-டே-னே.

    (பல்லவி)

    மா-றா யெ-கோ-வா-வை-யே,

    நான் தே-டு-வேன், நான் போ-ற்று-வேன்.

    தீ-ரா என் தா-கங்-க-ளை

    நான் தீர்த்-துக்-கொள்-வே-னே.

    உ-யிர் தே-டா-தோ யெ-கோ-வா-வை-யே!

  2. 2. நான் கண்-ட உண்-மை-க-ளை,

    நாள் எல்-லாம் தியா-னிக்-கி-றேன்.

    சந்-தோ-ஷத்-தில் றெக்-கை கட்-டி

    பூங்-காற்-றில் போ-கின்-றேன்.

    என்-னை போல் எல்-லா-ரு-மே,

    சந்-தோ-ஷம் கா-ண வேண்-டும்.

    கே-ளா நெஞ்-சும் கேட்-கத்-தா-னே

    வேண்-டிக்-கொள்-வேன் நா-னே!

    (பல்லவி)

    மா-றா யெ-கோ-வா-வை-யே,

    நான் தே-டு-வேன், நான் போ-ற்று-வேன்.

    தீ-ரா என் தா-கங்-க-ளை

    நான் தீர்த்-துக்-கொள்-வே-னே.

    உ-யிர் தே-டா-தோ யெ-கோ-வா-வை-யே!

    மா-றா யெ-கோ-வா-வை-யே,

    நான் தே-டு-வேன், நான் போ-ற்று-வேன்.

    தீ-ரா என் தா-கங்-க-ளை

    நான் தீர்த்-துக்-கொள்-வே-னே.

    உ-யிர் தே-டா-தோ யெ-கோ-வா-வை-யே!

    மா-றா யெ-கோ-வா-வை-யே,

    நான் தே-டு-வேன், நான் போ-ற்று-வேன்.

    தீ-ரா என் தா-கங்-க-ளை

    நான் தீர்த்-துக்-கொள்-வே-னே.

    உ-யிர் தே-டா-தோ யெ-கோ-வா-வை-யே!

(பாருங்கள்: சங். 1:​1, 2; 112:1; 119:97; ஏசா. 40:8; மத். 5:6; 16:24; 2 தீ. 4:4.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்