உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp17 எண் 4 பக். 16
  • பைபிள் என்ன சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் என்ன சொல்கிறது?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வாழ்க்கையின் கவலைகளைச் சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவுமா?
  • கவலைகளே இல்லாத வாழ்க்கை கிடைக்குமா?
  • உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாவின் மேல் வைத்துவிடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைத்துவிடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • கவலை
    விழித்தெழு!—2016
  • கவலைகளை எப்படிச் சமாளிப்பது?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
wp17 எண் 4 பக். 16
ஒரு குடும்பம் பூஞ்சோலையில் இருக்கிறார்கள்

கடவுளுடைய அரசாங்கத்தில் மக்கள் “அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:11

பைபிள் என்ன சொல்கிறது?

வாழ்க்கையின் கவலைகளைச் சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவுமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • உதவும்

  • உதவாது

  • உதவலாம்

பைபிள் தரும் பதில்

“[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) கவலைகளைச் சமாளிக்க கடவுள் உதவி செய்வார் என்ற நம்பிக்கையை பைபிள் தருகிறது.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • ஜெபம் செய்யும்போது நமக்கு “தேவசமாதானம்” கிடைக்கும். இது, கவலைகளில் மூழ்கிவிடாமல் இருக்க உதவுகிறது.—பிலிப்பியர் 4:6, 7.

  • அதோடு, பைபிளைப் படிப்பதன் மூலம் நம்மால் மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியும்.—மத்தேயு 11:28-30.

கவலைகளே இல்லாத வாழ்க்கை கிடைக்குமா?

சிலர் சொல்கிறார்கள் . . . கவலையும் மன அழுத்தமும் மனிதர்களுடைய வாழ்க்கையின் ஒரு பாகம். இன்னும் சிலர் சொல்கிறார்கள், செத்த பிறகுதான் கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் தரும் பதில்

கவலைகளுக்குக் காரணமாக இருக்கும் எல்லாவற்றையும் கடவுள் நீக்கப்போகிறார். “இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:4.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • கடவுளுடைய அரசாங்கத்தில் மக்கள் சமாதானமாக, சந்தோஷமாக வாழ்வார்கள்.—ஏசாயா 32:18.

  • நாம் பட்ட கஷ்டங்களும் கவலைகளும் நம் ஞாபகத்துக்குக்கூட வராது.—ஏசாயா 65:17.

அதிகமாக தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 3-வது அதிகாரத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்

www.jw.org வெப்சைட்டிலிருந்து இதை டவுன்லோட் செய்யலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்