தேவராஜ்ய செய்திகள்
ஹெய்த்தி: நவம்பர் மாதத்தில் அறிக்கை செய்த 7,209 பிரஸ்தாபிகள் 14,281 பைபிள் படிப்புகள் நடத்தினர். சபை பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் சராசரியாக 1.3 பைபிள் படிப்புகள் கொண்டிருந்தனர்.
மார்ட்டினிக்: நவம்பர் மாதத்தில் 3,169 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அடைந்தனர். மண்டல கண்காணியின் பேச்சுகளுக்கு 5,046 பேர் ஆஜராயிருந்தனர்.
டஹிட்டி: நவம்பர் மாதத்தில் 1,366 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அடைந்தனர். இது 10 சதவீத அதிகரிப்பு.
தாய்லாந்து: நவம்பர் மாதத்தில் 1,232 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலை அறிக்கை செய்யப்பட்டது, சென்ற வருடம் இதே மாதம் இருந்ததை விட 6 சதவீதம் அதிகமாயிருந்தது.