பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 29–32
யெகோவாவை வணங்க அதிக முயற்சி தேவை
அச்சடிக்கப்பட்ட பிரதி
மக்கள் திரும்பவும் யெகோவாவை வணங்க எசேக்கியா முயற்சி எடுக்கிறார்
கி.மு. 746-716
எசேக்கியாவின் ஆட்சி காலம்
நிசான்
நாட்கள் 1-8: ஆலயம் சுத்தம் செய்யப்பட்டது
நாட்கள் 9-16: ஆலயம் பரிசுத்தமாக்கப்பட்டது
இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் பாவப்பரிகாரம் செய்யப்பட்டது, திரும்பவும் யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்கள்
கி.மு. 740
சமாரியா அழிக்கப்பட்டது
நல்ல மக்கள் எல்லாரும் யெகோவாவை வணங்குவதற்கு வரும்படி எசேக்கியா அழைக்கிறார்
மக்கள் எல்லாரும் பஸ்கா பண்டிகையை கொண்டாடுவதற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த அறிவிப்பைப் பற்றிய கடிதங்கள் பெயர்செபா முதல் தாண் வரை உள்ள எல்லா இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது
சிலர் கேலி செய்தாலும் நிறையப் பேர் எருசலேமுக்கு வந்தார்கள்