உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஜனவரி பக். 5
  • யெகோவா சொன்னதை செய்வார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா சொன்னதை செய்வார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • எஸ்றா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • ஆராய்ச்சி எண் 3—கால ஓட்டத்தில் நிகழ்ச்சிகளை அளவிடுதல்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • கால வரலாறு
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
  • பைபிள் புத்தக எண் 15—எஸ்றா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஜனவரி பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்றா 1-5

யெகோவா சொன்னதை செய்வார்

அச்சடிக்கப்பட்ட பிரதி
எருசலேம் ஆலயத்தை இஸ்ரவேலர்கள் திரும்பவும் கட்டுகிறார்கள்

எருசலேமில் ஆலயம் திரும்பவும் கட்டப்படும் என்று யெகோவா சொல்லியிருந்தார். ஆனால், பாபிலோனில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தபோது அந்த வேலையை நிறுத்துவதற்கு ராஜா கட்டளை போட்டார். மற்றவர்களிடம் இருந்தும் நிறைய பிரச்சினைகள் வந்தது. ஆலயத்தைக் கட்டி முடிக்க முடியாது என்று நிறையப் பேர் நினைத்தார்கள்.

  1. ஏறக்குறைய கி.மு. 537

    ஆலயத்தை திரும்பவும் கட்டுவதற்கு கோரேசு கட்டளையிட்டார்

  2. 3:3

    ஏழாவது மாதம்

    பலிபீடம் கட்டப்பட்டு பலிகள் செலுத்தப்பட்டன

  3. 3:10, 11

    கி.மு. 536

    அஸ்திவாரம் போடப்பட்டது

  4. 4:23, 24

    கி.மு. 522

    அர்தசஷ்டா ராஜா வேலையை நிறுத்தும்படி கட்டளையிட்டார்

  5. 5:1, 2

    கி.மு. 520

    சகரியாவும் ஆகாயும் மக்களை உற்சாகப்படுத்தினார்கள்; மக்கள் மீண்டும் ஆலயத்தைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள்

  6. 6:15

    கி.மு. 515

    ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்