உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 பிப்ரவரி பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதி)
  • கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதி) பின் பக்கம்
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 பிப்ரவரி பக். 1
இந்தோனேஷியாவில் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை ஊழியத்தில் கொடுக்கிறார்கள்

இந்தோனேஷியாவில் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை சகோதரிகள் ஊழியத்தில் பயன்படுத்துகிறார்கள்

இப்படிப் பேசலாம்

கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதி)

விழித்தெழு! பத்திரிகை எண் 1 2016 | சண்டை சச்சரவு இல்லாத குடும்பம்...

கேள்வி: உள்ளூரில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தை சொன்ன பிறகு, இப்படிக் கேளுங்கள் : நாம படுற கஷ்டத்துக்கெல்லாம் என்னைக்காவது முடிவு வரும்னு நினைக்கிறீங்களா? இத பத்தி கடவுள் என்ன சொல்லியிருக்கார்னு உங்களுக்கு காட்டட்டுமா?

வசனம்: வெளி 21:3, 4

பிரசுரம்: கடவுள் சொன்னது கண்டிப்பா நடக்கும். அதுக்கு ரெண்டு காரணங்கள் இதுல சொல்லியிருக்கு.

கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதி) பின் பக்கம்

கேள்வி: நாம வாழ்ற இந்த உலகத்துல நிறைய கஷ்டங்கள அனுபவிக்கிறோம், இதெல்லாம் பார்த்துட்டு கடவுள் ஏன் சும்மா இருக்காருன்னு என்னைக்காவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா. ஒரு பழைய புத்தகத்தில இதுக்கான பதில் ரொம்ப தெளிவா இருக்கு. அத உங்களுக்கு காட்டட்டுமா?

வசனம்: ரோ 5:12

பிரசுரம்: கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி புத்தகம் பாடம் 8-ல இத பத்தி தெளிவா விளக்கியிருக்காங்க.

கடவுள் சொல்வதைக் கேளுங்கள்

கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேடு

கேள்வி: [பக்கங்கள் 2, 3-ஐ காட்டுங்கள்.] இந்த மாதிரி ஒரு இடத்தில வாழணும்னு நீங்க ஆசைப்படுறீங்களா? [பதில் சொல்ல நேரம் கொடுங்கள்.]

வசனம்: சங் 37:​11, 29

பிரசுரம்: இந்த மாதிரி ஒரு இடத்தில சந்தோஷமா வாழணும்னா கடவுள் சொல்றத கேட்டு நடக்கணும். அது எப்படினு இந்த புத்தகம் சொல்லுது. [பக்கங்கள் 4, 5-ஐ காட்டி விளக்குங்கள்.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்