உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 மே பக். 2
  • JW லைப்ரரியை பயன்படுத்துகிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • JW லைப்ரரியை பயன்படுத்துகிறீர்களா?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • உங்கள் கையிலேயே ஒரு நூலகம்
    உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
  • JW லைப்ரரியை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • விசுவாசத்தைப் பலப்படுத்த உதவும் ஒரு சிறிய கருவி
    உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
  • ராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரி எப்படி உதவியாக இருக்கிறது?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 மே பக். 2

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

JW லைப்ரரியை பயன்படுத்துகிறீர்களா?

Jw லைப்ரரி அப்ளிகேஷனை மொபைலில் டேப்லெட்டில் அல்லது கம்ப்யூட்டரில் இலவசமாக டவுன்லோட் செய்யலாம். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பைபிள், மற்றும் அது சம்பந்தமான புத்தகங்கள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் போன்றவற்றை டவுன்லோட் செய்யலாம்.

JW லைப்ரரியில் பைபிள் புத்தகங்கள்

எப்படி டவுன்லோட் செய்வது? இன்டர்நெட்டில் உள்ள ஆப் ஸ்டோரில் (app store) இதை டவுன்லோட் செய்யலாம். எல்லா மொபைலிலும் அல்லது டேப்லெட்டிலும் JW லைப்ரரியை டவுன்லோட் செய்யலாம். இன்டர்நெட் மூலமாக இந்த அப்ளிகேஷனில் இருந்து உங்களுக்கு தேவையான புத்தகங்கள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் போன்றவற்றை டவுன்லோட் செய்யலாம். உங்களிடம் இன்டர்நெட் வசதி இல்லை என்றால், ராஜ்ய மன்றத்தில், இலவச வை-ஃபை (Wi-fi) இருக்கும் பொது இடங்களில் டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்ததை பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவை இல்லை. JW லைப்ரரியில் தொடர்ந்து புதுப்புது விஷயங்கள் சேர்க்கப்படுவதால், அடிக்கடி இந்த அப்ளிகேஷனை இன்டர்நெட் மூலம் அப்டேட் செய்ய வேண்டும்.

ஏன் பயன்படுத்த வேண்டும்? நாம் தனியாக படிப்பதற்கும், கூட்டங்களில் கவனிப்பதற்கும் ஊழியத்தில் பயன்படுத்துவதற்கும் JW லைப்ரரி ரொம்ப உதவியாக இருக்கிறது. முக்கியமாக, பொது இடங்களில் பைபிள் விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு உதவியாக இருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்