பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 92-101
வயதான காலத்திலும் யெகோவாவின் சேவையில் செழித்தோங்க முடியும்
ஒரு பேரீச்சை மரம் 100 வருஷங்களுக்கும் அதிகமாக வாழும். தொடர்ந்து பழங்களை தரும்
வயதானவர்கள் எப்படியெல்லாம் பலன் கொடுக்கிறார்கள் . . .
மற்றவர்களுக்காக ஜெபம் செய்கிறார்கள்
பைபிளை படிக்கிறார்கள்
சபை கூட்டங்களில் கலந்துகொண்டு, பதில் சொல்கிறார்கள்
அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்கிறார்கள்
முழுமனதோடு ஊழியம் செய்கிறார்கள்