உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 செப்டம்பர் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)
  • கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதியின் பின்பக்கம்)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 செப்டம்பர் பக். 1
இந்தியாவில், மேற்கு வங்காளத்திலுள்ள ஒரு அம்மாவிடமும் மகளிடமும் நற்செய்தியை சொல்கிறார்கள்

இந்தியாவில், மேற்கு வங்காளத்திலுள்ள ஒரு அம்மாவிடமும் மகளிடமும் ஒரு சகோதரி நற்செய்தியை சொல்கிறார்

இப்படிப் பேசலாம்

கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)

T-34 துண்டுப்பிரதி | கஷ்டங்களுக்கு முடிவு வருமா?

கேள்வி: [உள்ளூரில் நடந்த சோகமான சம்பவத்தை சொன்ன பிறகு இப்படி சொல்லுங்கள்] கஷ்டங்களுக்கு முடிவு வருமா? நீங்க என்ன நினைக்கிறீங்க, வரும்? வராது? வரலாம்?

வசனம்: சங் 37:9-11

பிரசுரம்: கஷ்டங்களுக்கு முடிவு வருங்கிறதுக்கான காரணத்த இந்த துண்டுப்பிரதி விளக்குது.

கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதியின் பின்பக்கம்)

கேள்வி: எங்க பார்த்தாலும் பயங்கரமான சம்பவங்கள் நடக்குது. அப்பாவி ஜனங்கதான் கஷ்டப்படுறாங்க. இதையெல்லாம் கடவுள் ஏன் விட்டுவெச்சிருக்காருனு நினைக்கிறீங்க?

வசனம்: 2பே 3:9

பிரசுரம்: கஷ்டங்களுக்கு முடிவு வருங்கிறதுக்கான ரெண்டு காரணத்த இந்த துண்டுப்பிரதி விளக்குது.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

பைபிளை ஒருவர் திறந்து காட்டுகிறார்

கேள்வி: கடவுளுக்கு நம்ம மேல அக்கறை இருக்குனு எப்படி தெரிஞ்சுக்கலாம்?

வசனம்: 1பே 5:7

உண்மை: நம்ம மேல கடவுளுக்கு அக்கறை இருக்கிறதுனாலதான் அவர்கிட்ட வேண்டிக்க சொல்லி சொல்றாரு.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்