உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 அக்டோபர் பக். 3
  • “கெட்ட வழியைவிட்டு விலகுங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கெட்ட வழியைவிட்டு விலகுங்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • யெகோவாவை முழு இருதயத்தோடும் சேவிக்கத் தீர்மானித்திருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • விழித்திருங்கள்! சாத்தான் உங்களை விழுங்க பார்க்கிறான்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • யெகோவாவுக்கு உகந்த இருதயத்தை பெறுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 அக்டோபர் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 7–11

“கெட்ட வழியைவிட்டு விலகுங்கள்”

ஒழுக்கங்கெட்ட பெண்ணின் வீட்டை ஒரு வாலிபன் பார்க்கிறான்

யெகோவாவின் சட்டங்கள் நம்மை பாதுகாக்கும். அதற்கு, நாம் அவருடைய சட்டங்களை நம் இதயத்தில் பதிய வைக்க வேண்டும். (நீதி 7:3) யெகோவாவை வணங்கும் ஒருவர் கெட்ட விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தால், சாத்தானின் வஞ்சக வலையில் சுலபமாக சிக்கிக்கொள்வார். கெட்ட வழியில் போய் மாட்டிக்கொண்ட ஒரு வாலிபனை பற்றி நீதிமொழிகள் 7-ஆம் அதிகாரம் சொல்கிறது. அவனிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • ஒரு கண்

    கண்

    7:10

  • ஒரு பெண் ஒருவருடைய கையைப் பிடிக்கிறார்

    தொடு உணர்வு

    7:13

  • ரொட்டியும் திராட்சை மதுவும்

    நாக்கு

    7:14

  • சென்ட் பாட்டில்கள்

    மூக்கு

    7:17

  • ஒரு பெண் ஒரு ஆண்ணின் காதில் ரகசியமாக பேசுகிறார்

    காது

    7:21

  • நம் ஐம்புலன்களுக்கு கவர்ச்சியாக இருக்கும் விஷயங்களை பயன்படுத்தி சாத்தான் நம்மை தவறு செய்ய தூண்டுகிறான். அதன் மூலம், யெகோவாவிடம் இருந்து நம்மை பிரிக்க முயற்சி செய்கிறான்

  • கெட்ட வழியில் போவதால் வரும் மோசமான பாதிப்புகளை புரிந்துகொள்ளவும், யெகோவாவைவிட்டு நாம் விலகிபோகாமல் இருக்கவும் ஞானமும் புத்தியும் நமக்கு உதவும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்