உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 அக்டோபர் பக். 5
  • தங்கத்தைவிட ஞானம் மேலானது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தங்கத்தைவிட ஞானம் மேலானது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • “ஞானம் கேடகம்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • தேன் மனிதனுக்கு தேனீ தரும் பரிசு
    விழித்தெழு!—2005
  • தேன் காயத்திற்கு இனிய களிம்பு
    விழித்தெழு!—2002
  • “ஞானத்தைக் கண்டடைந்திருக்கிற மனிதன் சந்தோஷமுள்ளவன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 அக்டோபர் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 12–16

தங்கத்தைவிட ஞானம் மேலானது

அச்சடிக்கப்பட்ட பிரதி
ஒரு தராசில் ஒரு பக்கம் தங்க காசுகளும் இன்னொரு பக்கம் ஒரு சுருளும் இருக்கின்றன. அதில் தங்க காசுகளின் எடையைவிட சுருளின் எடை அதிகமாக இருக்கிறது

கடவுள் தரும் ஞானம் ஏன் அதிக மதிப்புள்ளது? ஏனென்றால், அது நம் உயிரைப் பாதுகாக்கிறது, கெட்ட வழியில் போகாமல் இருக்க உதவுகிறது. நாம் ஞானமுள்ள நபர் என்பது நம் பேச்சிலும், நடத்தையிலும் நாம் காட்டும் குணங்களிலும் தெரியும்.

அகம்பாவத்தை தவிர்க்க ஞானம் உதவும்

16:18, 19

  • அகம்பாவம் பிடித்த ஒருவர்

    ஞானத்தின் ஊற்று யெகோவாதான் என்று ஞானமுள்ள ஒருவருக்கு நன்றாக தெரியும்

  • வாழ்க்கையில் அதிகம் சாதித்தவர்களும் நிறைய பொறுப்புகள் இருப்பவர்களும் அகம்பாவத்தையும் தலைக்கனத்தையும் தவிர்க்க வேண்டும்

நல்ல வார்த்தைகளை பேச ஞானம் உதவும்

16:21-24

  • ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்

    ஞானமுள்ள ஒருவர் மற்றவர்களிடம் இருக்கும் நல்லதை பார்த்து அவர்களை பற்றி நல்லதையே பேசுவார்

  • ஞானமுள்ள ஒருவரின் பேச்சு நல்லதை செய்ய மற்றவர்களை தூண்டும்... தேன் போல் இனிக்கும்... யாரையும் புண்படுத்தாது

உங்களுக்குத் தெரியுமா?

தேன் கூடு

தேன் சீக்கிரமாக ஜீரணமாகும். அதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே ஒருவருக்கு தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். அதனுடைய சுவைக்காகவும் மருத்துவ குணத்துக்காகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

உடலுக்கு தேன் புத்துணர்ச்சி கொடுக்கிறது போல், இனிமையான பேச்சு மற்றவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்