உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 நவம்பர் பக். 4
  • கடின உழைப்பால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடின உழைப்பால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • உங்கள் வேலையைச் சந்தோஷமாகச் செய்யுங்கள்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • கிறிஸ்துவின் மனப்பான்மையை வெளிக்காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 நவம்பர் பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள் | பிரசங்கி 1–6

கடின உழைப்பால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்

நாம் சந்தோஷமாக வேலை செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அதோடு, சந்தோஷமாக எப்படி வேலை செய்வது என்று சொல்லியும் கொடுக்கிறார். ஒருவருக்கு சரியான மனப்பான்மை இருந்தால் அவரால் சந்தோஷமாக வேலை செய்ய முடியும்.

உங்களுடைய வேலையை சந்தோஷமாக செய்ய . . .

3:13; 4:6

  • ஒருவர் சந்தோஷமாக வேலை செய்கிறார்

    நம்பிக்கையான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்

  • தான் செய்யும் வேலை மற்றவர்களுக்கு எப்படி உதவுகிறது என்று ஒருவர் யோசித்துப் பார்க்கிறார்

    நீங்கள் செய்யும் வேலை மற்றவர்களுக்கு எப்படி உதவுகிறது என்று யோசித்துப் பாருங்கள்

  • அவர், தன் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுகிறார்

    வேலை நேரத்தில் வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். ஆனால், வீட்டிற்கு வந்த பின்பு குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். அதோடு, ஆன்மீக விஷயங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்