உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 டிசம்பர் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31 துண்டுப்பிரதி)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • பைபிளை ஏன் படிக்க வேண்டும்? (வீடியோ)
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 டிசம்பர் பக். 1
இரண்டு சகோதரிகள் சிலி நாட்டில் பைபிள் படிப்பு எடுக்கிறார்கள்

சிலி நாட்டில் பைபிள் படிப்பு எடுக்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31 துண்டுப்பிரதி)

T-31 துண்டுப்பிரதி | எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கேள்வி: நம்ம எல்லாரும் குடும்பத்தோட, நண்பர்களோட எப்போவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசப்படுறோம். முக்கியமா வியாதி, கஷ்டமெல்லாம் இல்லாம வாழணும்னு நினைக்கிறோம். அப்படியொரு காலம் வருமா?

வசனம்: சங் 37:11, 29

பிரசுரம்: இத பத்தி இன்னும் அதிகமா தெரிஞ்சிக்க இந்த துண்டுப்பிரதிய வாசிச்சு பாருங்க.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்துவைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: நாம படுற கஷ்டங்களுக்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க? கடவுளா இல்ல வேற யாராவதா?

வசனம்: யோபு 34:10

உண்மை: நம்ம கஷ்டங்களுக்கு கடவுள் ஒருக்காலும் காரணமா இருக்க மாட்டார். சாத்தான்தான் இதுக்கு காரணம். அதோட, மனிதர்கள் எடுக்குற தப்பான முடிவுகளும் இதுக்கு காரணம். சில சமயத்துல எதிர்பாக்காத சில விஷயங்கள் நடக்குறதுனாலயும் நாம கஷ்டப்படுறோம். ஆனா, எந்த சூழ்நிலமைலயும் கடவுள் நமக்கு உதவி செய்வார். ஏன்னா, அவருக்கு நம்மமேல ரொம்ப அக்கற இருக்கு.

பைபிளை ஏன் படிக்க வேண்டும்? (வீடியோ)

பைபிளை ஏன் படிக்க வேண்டும்? (வீடியோ)

கேள்வி: இந்த உலகம் கடவுள் கையிலதான் இருக்கா? நீங்க என்ன நினைக்கிறீங்க? [பதில் சொல்ல அனுமதியுங்கள்] இத பத்தி பைபிள் என்ன சொல்லுதுனு இந்த வீடியோல இருக்கு. [வீடியோவை காட்டுங்கள்]

பிரசுரம்: கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார்னும் இத சரிசெய்றதுக்கு அவர் என்ன செய்யப்போறார்னும் தெரிஞ்சிக்க, இந்த சிற்றேட்டுல இருக்கிற 8-வது அதிகாரத்த படிச்சு பாருங்க. [கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! சிற்றேட்டைக் கொடுங்கள்.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்