உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜனவரி பக். 4
  • ‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • யெகோவாவை உங்கள் நம்பிக்கையாகக் கொண்டிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • ராஜாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன்
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
  • சுயதெரிவு—மனிதருக்குக் கடவுள் தந்த பரிசு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • எசேக்கியா ராஜாவுக்கு கடவுள் உதவுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜனவரி பக். 4

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’

எசேக்கியா ஜெபம் செய்கிறார்

எல்லா சமயங்களிலும் நாம் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். (சங் 25:1, 2) 2,800 வருஷங்களுக்கு முன்பு யூதாவில் இருந்த மக்கள் கடவுள்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அப்போது நடந்த சம்பவங்களிலிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். (ரோ 15:4) ‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’ என்ற வீடியோவை பார்த்த பிறகு, பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

  1. எசேக்கியாவின் வாழ்க்கையில் என்ன சோதனை வந்தது?

  2. அசீரியர்கள் எருசலேமை சுற்றி வளைக்க போகிறார்கள் என்று தெரிந்ததும் நீதிமொழிகள் 22:3-ல் சொல்லப்பட்டிருப்பதை எசேக்கியா எப்படிப் பின்பற்றினார்?

  3. அசீரியர்களிடம் சரணடைவதைப் பற்றியோ எகிப்தோடு கூட்டணி வைத்துக்கொள்வதைப் பற்றியோ எசேக்கியா ஏன் நினைத்துக்கூட பார்க்கவில்லை?

  4. எசேக்கியாவிடம் இருந்து நாம் என்ன நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

  5. யெகோவாமீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இன்று எப்படிப்பட்ட சோதனைகள் வரலாம்?

யெகோவாவையே நான் முழுமையாக நம்பியிருக்கிறேன் என்று எப்போதெல்லாம் காட்டுவேன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்