பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 1-4
“உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்”
அச்சடிக்கப்பட்ட பிரதி
யெகோவா எரேமியாவை தீர்க்கதரிசியாக நியமிக்கும்போது அவருக்கு 25 வயது இருந்திருக்கும். அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள தனக்கு தகுதியில்லை என்று அவர் நினைத்தார். ஆனால், யெகோவா அவருக்கு தொடர்ந்து உதவி செய்வதாக வாக்குக்கொடுத்தார்.
கி.மு. 647
எரேமியா தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டார்
கி.மு. 607
எருசலேம் அழிக்கப்பட்டது
கி.மு. 580
எழுதி முடிக்கப்பட்டது