உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஏப்ரல் பக். 7
  • எரேமியாவைப் போல் தைரியமாய் இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எரேமியாவைப் போல் தைரியமாய் இருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • எரேமியா—கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளின் விரும்பப்படாத தீர்க்கதரிசி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • பிரசங்கிப்பதற்கு எரேமியாவை யெகோவா அனுப்புகிறார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • எரேமியாவைப் போல திடமனதுடன் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • எரேமியா எப்போதும் யெகோவாவைப் பற்றிச் சொன்னார்
    செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஏப்ரல் பக். 7

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 25–28

எரேமியாவைப் போல் தைரியமாய் இருங்கள்

எருசலேம் பாழாக்கப்படும் என்று எரேமியா எச்சரிக்கிறார்

சீலோவை யெகோவா கைவிட்டதுபோல எருசலேமையும் அவர் கைவிட்டுவிடுவார் என்று எரேமியா எச்சரித்தார்

26:6

  • சீலோவில் இருந்த ஒப்பந்தப் பெட்டி யெகோவாவின் பிரசன்னத்தை குறித்தது

  • ஒப்பந்தப் பெட்டியை பெலிஸ்தியர்கள் கைப்பற்றிக்கொண்டு போகும்படி யெகோவா அனுமதித்தார். அந்த பெட்டி சீலோவுக்கு திரும்பி வரவே இல்லை

குருமார்களும் தீர்க்கதரிசிகளும் பொது மக்களும் எரேமியாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவரை சூழ்ந்துகொண்டார்கள்

குருமார்களும் தீர்க்கதரிசிகளும் பொது மக்களும் எரேமியாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள்

26:8, 9, 12, 13

  • எருசலேமும் ஆலயமும் அழிந்துவிடும் என்று எரேமியா தீர்க்கதரிசனம் சொன்னார். அதை கேட்டதும் மக்கள் அவரைப் பிடித்து, “உன்னைத் தீர்த்துக்கட்டப் போகிறோம்” என்று சொல்லி அவரை சூழ்ந்துகொண்டார்கள்

  • ஆனால் எரேமியா சோர்ந்து போய் அந்த இடத்தைவிட்டு ஓடிவிடவில்லை

எரேமியா தீர்க்கதரிசி

யெகோவா எரேமியாவை பாதுகாத்தார்

26:16, 24

  • எரேமியா தொடர்ந்து தைரியமாக இருந்தார். யெகோவாவும் அவரை கைவிடவில்லை

  • எரேமியாவை பாதுகாப்பதற்கு தைரியசாலியான அகீக்காமின் மனதை யெகோவா தூண்டினார்

பலருக்கு கசப்பாக இருந்த ஒரு செய்தியை எரேமியா 40 வருடங்களாக சொன்னார். யெகோவாவின் துணையாலும் அவர் கொடுத்த உற்சாகத்தாலும் எரேமியாவால் அந்த செய்தியை தொடர்ந்து சொல்ல முடிந்தது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்