பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 24-27
தீருவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் யெகோவாவின் வார்த்தைமீது இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது
அச்சடிக்கப்பட்ட பிரதி
தீரு நகரத்தின் அழிவைப் பற்றிய நுணுக்கமான விவரங்கள் எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
கி.மு. 607-க்கு பிறகு, தீருவின் முக்கியப் பகுதியை அழித்தார்
கி.மு. 332-ல், பாழாக்கப்பட்ட முக்கியப் பகுதியின் இடிபாடுகளைப் பயன்படுத்தி தீருவின் தீவை அடைவதற்கு ஒரு பாதையை அமைத்தார். பின்பு, அந்த தீவை கைப்பற்றினார்