பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 35-38
மாகோகு தேசத்தின் கோகு சீக்கிரத்தில் அழிக்கப்படுவான்
மாகோகு தேசத்தின் கோகு அழிக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று பைபிள் சொல்கிறது.
.................................... அழிக்கப்படும்போது மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும்
.................................... யெகோவாவின் மக்களைத் தாக்கும்
.................................... போரில் மாகோகு தேசத்தின் கோகுவை யெகோவா அழிப்பார்
.................................... வருட ஆட்சியை கிறிஸ்து ஆரம்பிப்பார்
மாகோகு தேசத்து கோகுவின் தாக்குதலுக்கு நான் எப்படி ஆன்மீக ரீதியில் தயாராகலாம்?