கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள் —விசுவாசம்
ஏன் முக்கியம்?
கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு விசுவாசம் தேவை.—எபி 11:6
கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பது, சோதனைகளை சகித்துக்கொள்ள நமக்கு உதவும்.—1பே 1:6, 7
விசுவாசம் இல்லையென்றால் பாவம் செய்ய வாய்ப்பிருக்கிறது.—எபி 3:12, 13
எப்படி வளர்த்துக்கொள்வது?
அதிகமான விசுவாசத்தைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள்.—லூ 11:9, 13; கலா 5:22
கடவுளுடைய வார்த்தையை வாசித்து, அதைத் தியானியுங்கள்.—ரோ 10:17; 1தீ 4:15
விசுவாசம் காட்டுகிறவர்களோடு தவறாமல் நேரம் செலவிடுங்கள்.—ரோ 1:11, 12
என் விசுவாசத்தையும் என் குடும்பத்தாரின் விசுவாசத்தையும் நான் எப்படிப் பலப்படுத்தலாம்?
உண்மையாக இருக்க உதவும் விஷயங்கள்—விசுவாசத்தை வளர்ப்பது என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்: