உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp20 எண் 3 பக். 16
  • இப்படி யோசித்திருக்கிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படி யோசித்திருக்கிறீர்களா?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • இதே தகவல்
  • வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
    வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
  • எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
  • பைபிள் எப்படிப்பட்ட புத்தகம்?
    பைபிள் எப்படிப்பட்ட புத்தகம்?
  • குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?
    குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
wp20 எண் 3 பக். 16

இப்படி யோசித்திருக்கிறீர்களா?

  • இரண்டு காபி கப்புகளுக்குப் பக்கத்திலிருக்கும் ஃபோன். ‘உண்மையான இறைநம்பிக்கை​—⁠சந்தோஷமான வாழ்வுக்கு வழி!’ என்ற சிற்றேடு அதில் தெரிகிறது.

    இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன?

  • பிரச்சினைகளைச் சமாளிக்க சரியான ஆலோசனைகள் எங்கே கிடைக்கும்?

  • இறைவனுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறதா?—1 பேதுரு 5:6, 7.

  • இறைவனைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள என்ன செய்யலாம்?

இறைவேதத்தைப் படித்ததால் லட்சக்கணக்கானவர்கள் இந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். உங்களாலும் கண்டுபிடிக்க முடியும்.

இன்னும் அதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி! என்ற சிற்றேட்டை எங்களிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது, www.jw.org-ல் ஆன்லைனில் வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்