பைபிளில் இருக்கும் புதையல்கள் | மீகா 1-7
யெகோவா நம்மிடம் என்ன கேட்கிறார்?
யெகோவா நம்முடைய வரம்புகளைப் புரிந்துகொள்கிறார். நம்மால் செய்ய முடியாததை அவர் ஒருபோதும் நம்மிடம் கேட்பதில்லை. சகோதரர்களோடு நமக்கு இருக்கும் பந்தத்தை உண்மை வணக்கத்தின் முக்கிய அம்சமாக அவர் கருதுகிறார். நாம் செய்யும் தியாகங்களை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம் சகோதரர்களை நாம் அன்போடும் மரியாதையோடும் நடத்த வேண்டும்.