உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 பிப்ரவரி பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ●○○ முதல் சந்திப்பு
  • ○●○ முதல் மறுசந்திப்பு
  • ○○● இரண்டாவது மறுசந்திப்பு
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 பிப்ரவரி பக். 1
கம்போடியாவில் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள்

கம்போடியாவில் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: குடும்ப பிரச்சினைகள சமாளிக்கறதுக்கு தேவையான ஞானமான ஆலோசனைகள் எங்க கிடைக்கும்னு நினைக்கிறீங்க?

வசனம்: 2தீ 3:16

மறுசந்திப்புக்கான கேள்வி: இந்த விஞ்ஞான உலகத்துல, கடவுள் சொல்ற விஷயங்கள் நமக்கு உதவும்னு நினைக்கிறீங்களா?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: இந்த விஞ்ஞான உலகத்துல, கடவுள் சொல்ற விஷயங்கள் நமக்கு உதவும்னு நினைக்கிறீங்களா?

வசனம்: யோபு 26:7

மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள்ல இருக்கற ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவருமா?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: பைபிள்ல இருக்கற ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவருமா?

வசனம்: நீதி 14:30

மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள்ல சொன்னதெல்லாம் உண்மையிலேயே நடந்திருக்கா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்