உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஜூன் பக். 3
  • இயேசு​—⁠தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு​—⁠தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • மேசியானிய ஊழியரை யெகோவா உயர்த்துகிறார்
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
  • அவர்கள் மேசியாவைக் கண்டுகொண்டார்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • இயேசு கிறிஸ்து—வாக்குப்பண்ணப்பட்ட மேசியா
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஜூன் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 15-16

இயேசு—தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்

எந்தச் சம்பவம் எந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது என்பதைக் கண்டுபிடியுங்கள்

சம்பவம்

  • பிலாத்து முன்பாக இயேசு நிற்கிறார்

    மாற் 15:3-5

  • இயேசுவின் உடைகளைப் படைவீரர்கள் பங்குபோடுகிறார்கள்

    மாற் 15:24

  • மரக் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த இயேசுவைப் பார்த்து நிறைய பேர் கேலி செய்கிறார்கள்

    மாற் 15:29, 30

  • மரக் கம்பத்திலிருந்த இயேசுவின் உடலை இறக்கி, உயர்தரமான நாரிழைத் துணியால் சுற்றினார்கள்

    மாற் 15:43, 46

தீர்க்கதரிசனம்

  • சங் 22:7

  • சங் 22:18

  • ஏசா 53:7

  • ஏசா 53:9

உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

வேறு என்ன தீர்க்கதரிசனங்களை இயேசு நிறைவேற்றினார்? (w11 8/15 பக். 17; bhs பின்குறிப்புகள், “மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்” என்ற பெட்டி)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்