பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 1
மரியாளைப் போலவே மனத்தாழ்மையாக நடந்துகொள்ளுங்கள்
மரியாளுடைய மனப்பான்மை அவ்வளவு அருமையாக இருந்ததால், ஒப்பிட முடியாத பாக்கியத்தை யெகோவா அவளுக்குக் கொடுத்தார்.
மரியாளின் வார்த்தைகள் எப்படி . . .
மனத்தாழ்மையைக் காட்டுகிறது?
பலமான விசுவாசத்தைக் காட்டுகிறது?
வேதவசனங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததைக் காட்டுகிறது?
நன்றியுணர்வைக் காட்டுகிறது?