உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஜூலை பக். 6
  • காணாமல்போன மகனைப் பற்றிய உவமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • காணாமல்போன மகனைப் பற்றிய உவமை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • சமாரியனைப் பற்றிய உவமை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • மன்னிக்க தயாராக இருக்கும் ஒரு தகப்பன்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • நீங்கள் “விழிப்புடன்” இருப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஜூலை பக். 6
வீடு திரும்பிய ஊதாரி மகனை அவனுடைய அப்பா வரவேற்கிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 14-16

காணாமல்போன மகனைப் பற்றிய உவமை

15:11-32

இந்த உவமையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்

  • அன்பான பரலோகத் தகப்பனின் கவனிப்பில், அவருடைய மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து பாதுகாப்பாக இருப்பதுதான் ஞானமானது

  • கடவுளுடைய வழியைவிட்டு நாம் விலகிப் போயிருந்தால், நம்மை மன்னிக்க யெகோவா தயாராக இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு, மனத்தாழ்மையுடன் அமைப்புக்குள் திரும்பி வருவது அவசியம்

  • மனம் திருந்தி சபைக்குத் திரும்பி வரும் ஆட்களை நாம் அன்பாக வரவேற்க வேண்டும்; இப்படி, நாம் யெகோவாவைப் பின்பற்ற வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்