உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 செப்டம்பர் பக். 2
  • தன்னுடைய முதல் அற்புதத்தை இயேசு செய்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தன்னுடைய முதல் அற்புதத்தை இயேசு செய்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • 2:1-11
  • ‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • யெகோவா பூமியில் உயிர் வகைகளைப் படைக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இயேசு எப்படிப்பட்டவர்?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 செப்டம்பர் பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 1-2

தன்னுடைய முதல் அற்புதத்தை இயேசு செய்கிறார்

2:1-11

இயேசு செய்த முதல் அற்புதத்திலிருந்து, அவருடைய சுபாவத்தைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கீழே சொல்லப்பட்ட விஷயங்களை, இந்தப் பதிவு எப்படி எடுத்துக் காட்டுகிறது?

  • சந்தோஷத்தை அனுபவிக்கிற விஷயத்தில் இயேசு சமநிலையைக் காட்டினார்; வாழ்க்கையை அனுபவித்தார், நண்பர்களோடு சேர்ந்து சந்தோஷமாக நேரம் செலவு செய்தார்

  • மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்தார்

  • தாராள குணத்தைக் காட்டினார்

ஜாடிகளில் தண்ணீரை நிரப்பும்படி இயேசு சொல்கிறார்; விருந்தின் மேற்பார்வையாளர் அந்தத் திராட்சமதுவை ருசிபார்க்கிறார்; பிறகு, தரமான திராட்சமது வைத்திருந்ததற்காக மணமகனைப் பாராட்டுகிறார்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்