உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 அக்டோபர் பக். 3
  • இயேசுவைப் போலவே கரிசனை காட்டுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுவைப் போலவே கரிசனை காட்டுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • ‘மனம் உருகினார்’
    என்னைப் பின்பற்றி வா
  • யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • ‘நம் கடவுள் காட்டுகிற கரிசனை’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • ‘இரக்கமுள்ளவர்களாய்’ இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 அக்டோபர் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 11-12

இயேசுவைப் போலவே கரிசனை காட்டுங்கள்

லாசரு இறந்துவிட்டதாக மார்த்தாள் சொன்னபோது இயேசு கண்ணீர்விடுகிறார்

11:23-26, 33-35, 43, 44

இயேசு காட்டிய கரிசனையும் அனுதாபமும் ஏன் அந்தளவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது?

  • மற்றவர்கள் அனுபவித்த எல்லா பிரச்சினைகளையும் இயேசு அனுபவிக்கவில்லை என்றாலும், அவர்களுடைய இடத்தில் தன்னை வைத்துப்பார்த்தார்; அவர்களுடைய வலியை உணர்ந்தார்

  • தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு அவர் வெட்கப்படவில்லை

  • தானாகவே முன்வந்து மற்றவர்களுக்கு உதவினார்

வயதான ஒரு சகோதரி, இளம் சகோதரியின் கையைப் பிடித்துக்கொண்டு ஆறுதல் சொல்கிறார்

மத்தவங்களோட உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டு, நான் எப்படி அவங்களுக்கு கரிசனை காட்டலாம்?

உதவி தேவைப்படுறவங்களுக்கு நான் எப்படி உதவலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்