பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 15-17
‘நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை’
எந்த விதத்திலும் இந்த உலகத்தின் பாகமாக இல்லாமல் இருந்ததன் மூலம் இயேசு இந்த உலகத்தை ஜெயித்தார்
தங்களைச் சுற்றியிருந்த மக்களின் மனப்பான்மையாலும் செயல்களாலும் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதற்கு இயேசுவின் சீஷர்களுக்குத் தைரியம் தேவைப்பட்டது
இயேசு எப்படி இந்த உலகத்தை ஜெயித்தார் என்பதைப் பற்றித் தியானிக்கும்போது அவரைப் பின்பற்றுவதற்குத் தேவையான தைரியம் நமக்குக் கிடைக்கும்