பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 4-5
கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள்
போதகர்களாக இருப்பதற்கு அப்போஸ்தலர்கள் எப்படி தகுதிபெற்றார்கள்? தைரியத்தோடும் உறுதியோடும் பேச எது அவர்களுக்கு உதவியது? மிகப்பெரிய போதகரான ‘இயேசுவோடு அவர்கள் இருந்தார்கள்’; அவரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். (அப் 4:13) திறமையான ஊழியர்களாக இருப்பதற்கு இயேசுவிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?