கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உலகம் முழுவதும் செய்யப்படும் வீல் ஸ்டாண்டு ஊழியத்தால் வரும் பலன்கள்
அப்போஸ்தலர் 5-ம் அதிகாரம் சொல்வதுபோல், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஆலயத்துக்குப் போய் நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்கள். ஏனென்றால், மக்கள் நிறைய பேர் கூடிவரும் ஒரு பொது இடமாக அது இருந்தது. (அப் 5:19-21, 42) அதேபோல், இன்றும் பொது இடங்களில் வீல் ஸ்டாண்டு ஊழியம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன.
உலகம் முழுவதும் செய்யப்படும் வீல் ஸ்டாண்டு ஊழியத்தால் வரும் பலன்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
வீல் ஸ்டாண்டு ஊழியம் எப்போது, எங்கே ஆரம்பமானது?
மேஜையைப் பயன்படுத்துவதைவிட வீல் ஸ்டாண்டை பயன்படுத்துவது எந்த விதங்களில் பிரயோஜனமாக இருந்திருக்கிறது?
மீ ஜங் யூவின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
வீல் ஸ்டாண்டு ஊழியம் எவ்வளவு பிரயோஜனமுள்ளது என்பதை யேக்கப் சலோமின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?
வீல் ஸ்டாண்டைப் பயன்படுத்தி திறமையாகச் சாட்சி கொடுப்பதைப் பற்றி அனீஸ் மற்றும் அவருடைய கணவரின் அனுபவத்திலிருந்து என்ன தெரிந்துகொள்ளலாம்?