பவுலும் பர்னபாவும் செர்கியு பவுலுக்கு முன்னால் நிற்கிறார்கள்
பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 12-14
பவுலும் பர்னபாவும் தொலைதூர இடங்களில் சீஷர்களை உருவாக்கினார்கள்
தாழ்மையானவர்கள் கிறிஸ்தவர்களாக ஆவதற்கு பவுலும் பர்னபாவும் கடுமையாக உழைத்தார்கள்; பயங்கர துன்புறுத்தலுக்கு மத்தியிலும் அப்படிச் செய்தார்கள்
பல தரப்பட்ட மக்களுக்கும் பிரசங்கித்தார்கள்
“விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி” புதிய சீஷர்களை உற்சாகப்படுத்தினார்கள்