உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 பிப்ரவரி பக். 6
  • ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • ‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானது!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • தேவனுடைய ஆலயத்தில் செழிப்பான ஒலிவ மரம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • கடவுளுடைய வாக்குறுதிகளை உறுதியாக நம்புங்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று யோபு நம்பினார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 பிப்ரவரி பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 9-11

ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம்

11:16-26

அடையாள அர்த்தமுள்ள ஒலிவ மரத்தின் வெவ்வேறு பாகங்கள் எதைக் குறிக்கின்றன?

ரோமர் 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடையாள அர்த்தமுள்ள ஒலிவ மரம்
  • மரம்: ஆபிரகாமிய ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றம்

  • அடிமரம்: ஆபிரகாமுடைய சந்ததியின் முதல் பாகமான இயேசு

  • கிளைகள்: ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகமான 1,44,000 பேர்

  • ‘வெட்டப்பட்ட’ கிளைகள்: இயேசுவை நிராகரித்த யூதர்கள்

  • ‘ஒட்ட வைக்கப்பட்ட’ கிளைகள்: மற்ற தேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்

முன்கூட்டியே சொல்லப்பட்டதுபோல், ஆபிரகாமின் சந்ததியார், அதாவது இயேசுவும் 1,44,000 பேரும், “உலக மக்களுக்கு” ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவார்கள்.—ரோ 11:12; ஆதி 22:18.

ஆபிரகாமின் சந்ததியாரைப் பற்றிய தன்னுடைய விருப்பத்தை யெகோவா நிறைவேற்றிய விதத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்