உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஏப்ரல் பக். 7
  • யெகோவா​—⁠‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா​—⁠‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • ‘சகலவிதமான ஆறுதலின் தேவனிடமிருந்து’ ஆறுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • “அழுகிறவர்களோடு அழுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • துயரப்படுவோருக்கு ஆறுதலளியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளான’ யெகோவாவை நம்புங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஏப்ரல் பக். 7
மருத்துவமனையில் காத்திருக்கும் மனமுடைந்து போயிருப்பவர்கள்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 கொரிந்தியர் 1–3

யெகோவா—‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’

1:3, 4

யெகோவா நமக்கு ஆறுதலைத் தருகிற வழிகளில் ஒன்றுதான், கிறிஸ்தவ சபை! துக்கத்தில் தவிப்பவர்களுக்கு நாம் எப்படியெல்லாம் ஆறுதல் தரலாம்?

  • அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்; இடையில் பேசாதீர்கள்

  • “அழுகிறவர்களோடு அழுங்கள்.”—ரோ 12:15

  • அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக கார்டு, ஈ-மெயில் அல்லது மெசேஜ் அனுப்புங்கள்.—w17.07 பக். 15, பெட்டி

  • அவர்களோடு சேர்ந்தும், அவர்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்

இந்த வசனங்கள் நிறைய பேருக்கு ஆறுதலாக இருந்திருக்கின்றன:

  • “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”—சங் 34:18, 19

  • “கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் [யெகோவா] எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்.”—சங் 94:19

  • “நம்மேல் அன்பு காட்டி அளவற்ற கருணையால் நிரந்தர ஆறுதலையும் அருமையான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிற நம் தகப்பனாகிய கடவுளும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவும், உங்கள் இதயத்துக்கு ஆறுதல் தந்து, . . . உங்களைப் பலப்படுத்துவார்களாக.”—2தெ 2:16, 17

ஆறுதலான ஒரு வசனத்தை ஒருவர் ஒரு கார்டில் எழுதுகிறார்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்