பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபேசியர் 1-3
யெகோவாவின் நிர்வாகமும் அதன் சாதனைகளும்
யெகோவாவின் நிர்வாகம் என்பது, புத்திக்கூர்மையுள்ள எல்லா படைப்புகளையும் ஒன்றுசேர்ப்பதற்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடாகும்.
இயேசு கிறிஸ்துவுடைய தலைமையின் கீழ் பரலோகத்தில் வாழப்போகிறவர்களை அது கூட்டிச்சேர்க்கிறது, தயார்படுத்துகிறது
மேசியானிய அரசாங்கத்தின் கீழ் இந்தப் பூமியில் வாழப்போகிறவர்களை அது கூட்டிச்சேர்க்கிறது, தயார்படுத்துகிறது
யெகோவாவுடைய அமைப்பின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கு என் பங்கில் என்னவெல்லாம் செய்யலாம்?