சபையில் ஓர் இளம் சகோதரருக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது
இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: நமக்கு வர்ற கஷ்டங்களுக்கு கடவுள்தான் காரணம்னு நினைக்கிறீங்களா?
வசனம்: யோபு 34:10
மறுசந்திப்புக்கான கேள்வி: நமக்கு வர்ற கஷ்டங்களுக்கு யார்தான் காரணம்?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: நமக்கு வர்ற கஷ்டங்களுக்கு யார்தான் காரணம்?
வசனம்: 1யோ 5:19
மறுசந்திப்புக்கான கேள்வி: பிசாசுனால வந்திருக்குற எல்லா பிரச்சினைகளயும் கடவுள் எப்படி தீர்க்கப்போறாரு?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: பிசாசுனால வந்திருக்குற எல்லா பிரச்சினைகளயும் கடவுள் எப்படி தீர்க்கப்போறாரு?
வசனம்: மத் 6:9, 10
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளோட அரசாங்கம்னா என்ன?