பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 9-10
“வரப்போகிற நன்மைகளின் . . . நிழல்”
9:12-14, 24-26; 10:1-4, 19, 20
மீட்புவிலையின் மூலம் மனிதர்களுக்குப் பாவப் பரிகாரம் செய்ய கடவுள் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். வழிபாட்டுக் கூடாரம் அந்த ஏற்பாட்டுக்குப் படமாக இருக்கிறது. வழிபாட்டுக் கூடாரத்தோடு சம்பந்தப்பட்ட நான்கு அம்சங்களையும், அவற்றுக்குப் படமாக இருக்கும் நான்கு விஷயங்களையும் சரியாகப் பொருத்திக் காட்டுங்கள்.
|
|