உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 நவம்பர் பக். 5
  • “உன் செயல்களை . . . நான் அறிந்திருக்கிறேன்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “உன் செயல்களை . . . நான் அறிந்திருக்கிறேன்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • பரிசுத்த இரகசியத்தை வெளிப்படுத்துதல்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • கிறிஸ்து தமது சபையை தலைமைதாங்கி நடத்துகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சபை எப்படி செயல்படுகிறது?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • ஆவி சபைகளுக்குச் சொல்வதைக் கேளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 நவம்பர் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 1-3

“உன் செயல்களை . . . நான் அறிந்திருக்கிறேன்”

1:20; 2:1, 2

  • இரண்டு மூப்பர்கள் ஒரு சகோதரரிடம் பேசுகிறார்கள்; இயேசு தன் கையில் ஏழு நட்சத்திரங்களை வைத்திருக்கிறார்

    ‘ஏழு நட்சத்திரங்கள்’: முக்கியமாக, பரலோக நம்பிக்கையுள்ள மூப்பர்களைக் குறிக்கின்றன; மற்ற எல்லா மூப்பர்களையும்கூடக் குறிக்கின்றன

  • “[இயேசுவின்] வலது கையில்”: அந்த நட்சத்திரங்கள் இயேசுவுடைய முழு கட்டுப்பாட்டின் கீழும் அதிகாரத்தின் கீழும் வழிநடத்துதலின் கீழும் இருக்கின்றன. மூப்பர் குழுவிலுள்ள ஒருவரைத் திருத்த வேண்டியிருந்தால், சரியான நேரத்திலும் விதத்திலும் அது செய்யப்படும்படி இயேசு பார்த்துக்கொள்வார்.

  • ‘ஏழு தங்கக் குத்துவிளக்குகள்’: கிறிஸ்தவ சபைகளைக் குறிக்கின்றன. வழிபாட்டுக் கூடாரத்திலிருந்த குத்துவிளக்கு ஒளியைப் பிரகாசித்தது போல, கிறிஸ்தவ சபைகள் ஆன்மீக ஒளியைப் பிரகாசிக்கின்றன. (மத் 5:14) இயேசு அந்தக் குத்துவிளக்குகளின் ‘நடுவில் நடப்பதாக’ சொல்லப்படுவது, எல்லா சபைகளுடைய வேலைகளையும் அவர் கண்காணிப்பதைக் குறிக்கிறது.

இந்தத் தரிசனம் உங்களுக்கு எப்படி உதவுகிறது . . .

  • மூப்பர்கள் உங்களுக்கு அறிவுரையோ ஆலோசனையோ தரும்போது?

  • சபையில் அநியாயங்கள் நடப்பதை அல்லது பிரச்சினைகள் இருப்பதைப் பார்க்கும்போது?

  • எல்லா சந்தர்ப்பத்திலும் நல்ல செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்