உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 டிசம்பர் பக். 2
  • எண்ண முடியாத திரள் கூட்டமான மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எண்ண முடியாத திரள் கூட்டமான மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • திரள்கூட்டத்தார் பரிசுத்த சேவை செய்கின்றனர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • ஒரு மிகப் பெரிய திரள் கூட்டம்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன் திரள் கூட்டம்
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
  • ‘திரள் கூட்டமான மக்கள்!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 டிசம்பர் பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 7-9

எண்ண முடியாத திரள் கூட்டமான மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

7:9, 14-17

வெள்ளை உடைகளைப் போட்டிருக்கும் திரள் கூட்டமான மக்கள், கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருக்கிறார்கள்

திரள் கூட்டமான மக்களை யெகோவா ஏன் ஆசீர்வதிக்கிறார்?

  • அவர்கள் யெகோவாவுடைய ‘சிம்மாசனத்துக்கு . . . முன்னால் நின்று,’ அவருடைய உன்னத அரசாட்சியை முழுமையாக ஆதரிக்கிறார்கள்

  • அவர்கள் “வெள்ளை உடைகளை” போட்டுக்கொள்வதன் மூலம் இயேசுவின் பலியில் விசுவாசம் வைத்து யெகோவாவுக்கு முன்னால் சுத்தமாகவும் நீதியாகவும் இருப்பதைக் காட்டுகிறார்கள்

  • அவர்கள் “இரவும் பகலும் . . . பரிசுத்த சேவை” செய்து, யெகோவாவைத் தொடர்ந்து வணங்க கடினமாக முயற்சி செய்கிறார்கள்

திரள் கூட்டமான மக்களில் நானும் ஒருவராக இருக்க என்ன செய்ய வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்