பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 20-22
“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
யெகோவா எல்லாவற்றையும் புதிதாக்குவதாக வாக்குறுதி அளிக்கிறார்.
‘புதிய வானம்’: கடவுளின் ஆரம்ப நோக்கத்தின்படி இந்தப் பூமியை மாற்றப்போகும் ஒரு புதிய அரசாங்கம்
“புதிய பூமி”: கடவுளுடைய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு, அவருடைய நீதிநெறிகளின்படி வாழும் மக்கள்
‘எல்லாவற்றையும் புதிதாக்குவது’: உடல் ரீதியிலும் மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் எந்தவொரு வேதனையும் இருக்காது; அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் சந்தோஷமான நினைவுகளால் நிறைந்திருக்கும்