பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 20-21
கொடுத்த வாக்கை யெகோவா எப்போதுமே காப்பாற்றுவார்
ஆபிரகாமும் சாராளும் விசுவாசம் காட்டியதால் யெகோவா அவர்களுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். சோதனையின் மத்தியிலும் கீழ்ப்படிவதன் மூலம் யெகோவாவின் வாக்குறுதிகளில் அவர்களுக்கு எந்தளவு பலமான விசுவாசம் இருந்தது என்பதைக் காட்டினார்கள்.
சோதனைகள் வரும்போது, எதிர்காலத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்திருப்பதை நான் எப்படிக் காட்டலாம்? என்னுடைய விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?