உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 மார்ச் பக். 4
  • மூத்த மகன் உரிமையை ஏசா விற்கிறான்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மூத்த மகன் உரிமையை ஏசா விற்கிறான்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • ஞானமான தீர்மானங்கள் எடுத்து உங்கள் ஆஸ்தியைக் காத்திடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • யாக்கோபுக்குச் சொத்து கிடைக்கிறது
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • நல்ல தீர்மானங்களை எடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 மார்ச் பக். 4
பைபிளில் படித்ததை ஒரு சகோதரர் யோசித்துப்பார்க்கிறார். ஒரு கிண்ணம் பயற்றங்கூழுக்காக ஏசா தன்னுடைய மூத்தமகன் உரிமையை விற்கிற காட்சியை அவர் தன் மனதில் கற்பனை செய்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 25-26

மூத்த மகன் உரிமையை ஏசா விற்கிறான்

25:27-34

ஏசா ‘பரிசுத்த காரியங்களை மதிக்கவில்லை.’ (எபி 12:16) அதனால், தன்னுடைய மூத்த மகன் உரிமையை விற்றுவிட்டான். பொய் தெய்வங்களை வணங்கிய இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டான்.—ஆதி 26:34, 35.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பரிசுத்தமான இந்தக் காரியங்களுக்கு நான் எப்படி இன்னும் அதிக மதிப்பு காட்டலாம்?’

  • யெகோவாவுடன் இருக்கும் பந்தம்

  • கடவுளுடைய சக்தி

  • யெகோவா என்ற பரிசுத்த பெயரைத் தாங்கியிருப்பது

  • ஊழியம்

  • கூட்டங்கள்

  • கல்யாணம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்