பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 36-37
யோசேப்பு வயிற்றெரிச்சலுக்கு ஆளாகிறார்
பொறாமை மோசமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்கிறோம். வசனங்களையும் பொறாமையை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களையும் பொருத்திக் காட்டுங்கள்.
வசனம்
காரணம்
பொறாமைப்படுகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
பொறாமை, சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குலைத்துவிடும்
பொறாமை நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்
பொறாமை, மற்றவர்களிடம் இருக்கிற நல்லதைப் பார்க்க முடியாதபடி செய்துவிடும்
எந்தச் சூழ்நிலைகளில் நாம் பொறாமைப்பட வாய்ப்பு இருக்கின்றன?