பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 46-47
பஞ்சத்திலிருந்து விடுதலை
ஆன்மீக பஞ்சத்தால் இன்று இந்த உலகமே வாடுகிறது. (ஆமோ 8:11) யெகோவா நமக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் ஏராளமான ஆன்மீக உணவை கொடுக்கிறார்.
பைபிள் அடிப்படையிலான பிரசுரங்கள்
சபைக் கூட்டங்கள்
மாநாடுகளும் மண்டல மாநாடுகளும்
ஆடியோ பதிவுகள்
வீடியோக்கள்
JW.ORG
JW பிராட்காஸ்டிங்
தவறாமல் யெகோவாவின் மேஜையில் சாப்பிடுவதற்கு நான் என்ன தியாகங்களைச் செய்கிறேன்?