பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 21-22
உயிரை யெகோவா பார்க்கும் விதத்தில் பாருங்கள்
யெகோவா உயிரை விலைமதிக்க முடியாத ஒன்றாகப் பார்க்கிறார். நாமும் எப்படி அவரைப் போலவே உயிரை மதிக்கலாம்?
மற்றவர்கள்மேல் உண்மையான அன்பையும் மரியாதையையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.—மத் 22:39; 1யோ 3:15
ஊழியத்தை ஆர்வமாக செய்து இந்த அன்பைக் காட்டுங்கள் —1கொ 9:22, 23; 2பே 3:9
பாதுகாப்பாக இருப்பதற்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.—நீதி 22:3
உயிருக்கு மதிப்பு கொடுப்பதற்கும் இரத்தப் பழிக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?