உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 அக்டோபர் பக். 4
  • யெகோவாவின் தங்கமான குணங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் தங்கமான குணங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • யெகோவா தம்மைப் பற்றி வர்ணித்தபோது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • உண்மை அன்பு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் வழிகளை அறிதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 அக்டோபர் பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 33-34

யெகோவாவின் தங்கமான குணங்கள்

34:5-7

யெகோவாவுடைய குணங்களை மோசே நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். அதனால், இஸ்ரவேலர்களிடம் அவரால் பொறுமையாக நடந்துகொள்ள முடிந்தது. அதேபோல், நாமும் யெகோவாவுடைய குணங்களை நன்றாகப் புரிந்துகொண்டால், நம் சகோதர சகோதரிகளிடம் இரக்கத்தோடு நடந்துகொள்ள முடியும்.

  • ‘இரக்கமும் கரிசனையும் உள்ளவர்’: அப்பா அம்மா தங்களுடைய பிள்ளைகளை எப்படி அன்பாகவும் கரிசனையாகவும் கவனித்துக்கொள்கிறார்களோ அதேபோல், யெகோவாவும் தன்னை வணங்குகிறவர்களைக் கவனித்துக்கொள்கிறார்

  • “சீக்கிரத்தில் கோபப்படாதவர்”: யெகோவா தன் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துகொள்கிறார். அவர்களுடைய குறைகளைப் பொறுத்துக்கொள்வதோடு மாற்றங்கள் செய்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்

  • “மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்”: என்றென்றைக்கும் மாறாத அன்பினால் யெகோவா தனக்கும் தன் மக்களுக்கும் இடையே பாசப் பிணைப்பை ஏற்படுத்துகிறார்

படத்தொகுப்பு: யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவின் குணங்களைக் காட்டுகிறார்கள். 1. இரண்டு மூப்பர்கள் ஒரு குடும்பத்தாரை சந்தித்து பைபிளின் அடிப்படையில் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். 2. அழுதுகொண்டிருக்கும் ஒரு சகோதரியை இன்னொரு சகோதரி ஆறுதல்படுத்துகிறார்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவைப் போல நான் எப்படி இரக்கமும் கரிசனையும் காட்டலாம்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்