உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 2
  • ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • பண்டிகை நாட்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • யெகோவா தன்னுடைய மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 2
கணவரும் அப்பாவுமாக இருக்கிற ஒருவர் லேப்டாப்பில் வந்த ஆபாசமான காட்சியைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு அதை உடனடியாக மூடிவிடுகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருங்கள்

நாம் உலக மக்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது என்று யெகோவா எதிர்பார்க்கிறார் (லேவி 18:3; w19.06 பக். 27 பாரா 10)

இரத்தச் சொந்தங்களோடு உறவுகொள்வது, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, மிருகங்களோடு உறவுகொள்வது போன்ற பாவங்களை யெகோவா தடை செய்கிறார் (லேவி 18:6, 22, 23; w17.02 பக். 20 பாரா 13)

அசுத்தமான செயல்களில் ஈடுபடுகிற உலக மக்களை யெகோவா அழிப்பார் (லேவி 18:24, 25; நீதி 2:22; w14 10/1 பக். 7 பாரா 2)

நாம் தப்பிப்பிழைத்து புதிய பூமிக்குப் போகக் கூடாது என்று சாத்தான் நினைக்கிறான். ஆனால், யெகோவாவின் சட்டங்கள் சாத்தான் வைக்கிற எந்தவொரு பொறியிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

பாலியல் முறைகேட்டை வெறுக்கிறோம் என்பதை யெகோவாவுக்கு முன் எப்படிக் காட்டலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்