உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 6
  • விசுவாசம் நமக்குத் தைரியத்தைத் தருகிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விசுவாசம் நமக்குத் தைரியத்தைத் தருகிறது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • வேவுகாரர்களை ராகாப் ஒளித்து வைக்கிறாள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • பன்னிரண்டு உளவாளிகள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • “அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் துரத்தியடிக்க வேண்டும்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • 12 வேவுகாரர்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 6
யோசுவாவும் காலேபும் மற்ற உளவாளிகளுக்கு ஒரு பெரிய திராட்சைக் குலையைக் காட்டுகிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

விசுவாசம் நமக்குத் தைரியத்தைத் தருகிறது

விசுவாசம் இல்லாத உளவாளிகள் கானான் தேசத்தைப் பற்றி மோசமாகப் பேசினார்கள் (எண் 13:31-33; 14:11)

விசுவாசம் இல்லாத பத்து உளவாளிகள் பேசியதைக் கேட்ட மக்கள் சோர்ந்துபோனார்கள் (எண் 14:1-4)

தைரியமாக இருந்த உளவாளிகளுக்கு உறுதியான விசுவாசம் இருந்தது (எண் 14:6-9; w06 10/1 பக். 16-17 பாரா. 5-6)

தங்களைக் காப்பாற்ற யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை இஸ்ரவேலர்கள் ஏற்கெனவே கண்ணாரப் பார்த்திருக்கிறார்கள். அதனால், கானான் தேசத்தைத் தோற்கடிக்க அவர் கண்டிப்பாக உதவுவார் என்ற உறுதியான விசுவாசம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்